vendredi 22 avril 2011

எப்படி தயாரிக்கிறார்கள் Computer Circuit Boards & Microprocessors (FM)9

எப்படி தயாரிக்கிறார்கள் வரிசையில் இன்று உலகமே கையில் கொண்டு வந்து இருக்கும் கணினி சம்பந்தபட்ட இரண்டு வீடியோ ஒன்று கம்ப்யூட்டர் உடல் எனப்படும் சர்க்யூட் போர்ட் மற்றது மூளையாக செயல்படும் ப்ராசசர்
மனித உழைப்பும் இயந்திர கைகளின் அபார உழைப்பால் எப்படி விரைவாக இந்த சர்கியுட் போர்ட் தயாராகிறது பாருங்கள்























உலக அளவில் அதிகம் பேர் பார்த்த வீடியோ

நம்ம பதிவை தினமும் நூறு பேர் பார்த்தாலே பெருமை பேசும் நாம் YOUTUBE மூலம் அதிக அளவில் பார்த்த வீடியோ.
  இந்த பதிவில் இந்த மூன்று வீடியோ
நான் பதிவு எழுதும் வரை பார்த்தவர் எண்ணிக்கை பற்றி எழுதி உள்ளேன் இன்னும் அதிகம் ஆகும்
முதல் வீடியோ பையன் பார்பதற்கு தான் பதினேழு வயது ஆனால் இவனின் இசை சாதனைகள் கொஞ்சம் நஞ்சம இல்லை ஜஸ்டின் பைபர் இன்றைய அளவில் இசை உலகில் இவன் தனி இடம் பெற்றுள்ளான்
523,379,405 அதாவது ஐம்பதிரண்டு கோடி பேர்கள் இவனின் இந்த பாடலை பார்த்து உள்ளனர்


இரண்டாம் இடம் லேடி காகா இந்த பாட்டு எனக்கு பிடிக்க வில்லை ஏன் உலகம் முழுவதும் இப்படி இவரின் இந்த பாட்டை பார்க்கின்றனர் என்று நீங்கள் பாருங்கள்
பார்த்தவர்களின் எண்ணிக்கை 370,447,168
37 கோடி 








மூன்றாவது இடம் இந்த பாட்டை பற்றி அதிகம் சொல்ல தேவை இல்லை உலக கோப்பை புட்பால் தீம் பாட்டு சக்கிரா அவர்களின் இந்த பெல்லி டான்ஸ் பாட்டுக்கு இன்னும் உலகம் அடிமை
பார்த்தவர்களின் எண்ணிக்கை 333,305,032
33 கோடி