காசி மாநகரில் அழுகிய கங்கை நதி
















படங்களை பார்த்தீர்களா?போதுமா?பி பி சி யில் டாக்குமெண்டரியாக வந்த ஒன்று, இதற்க்கு யார் காரணம்?அரசா?பக்தர்களா?துறவிகள?வெட்டியான்களா? புண்ணியம் தேடி காசிக்கு போய் மண்டையை போட்ட ஆத்மாக்களா?வேறு எந்த நாட்டிலாவது இப்படி நடக்குமா?இடத்தைக் கொடுத்தால் இப்படித்தான் மடத்தைப் பிடிப்பதா?மலங்கள் ,பிளாஸ்டிக் குப்பை கூளங்கள்,அழுகிய பூக்கள்,பூ மாலைகள்,பாதி எரிந்த பிணங்கள்(கங்கை நதி தீரத்தில் மொத்தம் 90 கும் மேற்பட்ட சுடுகாடுகள் உள்ளதாம்,பிணத்தின் உறவினர் எரியூட்டிய உடன் வெட்டியானிடம் பணம் அதிகம் தந்து,பாதி வேகும் போதே நதியில் தள்ளிவிட சொல்லுகின்றனர் ,அப்போது தான் நேராக சொர்கமாம்